Friday, 20 June 2014

TASTYY CATERING (கல்யாண சமையல் விருந்து)


TASTYY CATERING (கல்யாண சமையல் விருந்து)
பூரி பற்றி சில குறிப்புகள்
பொதுவாக கடலை மாவு கொண்டு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்வோம். ஆனால் கடலை மாவைக் கொண்டு பூரி செய்யலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த மாவைக் கொண்டு செய்யும் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் இது விரைவில் செரிமானமாகக்கூடியது.

பூரி ஸ்பெஷல்
ரவா பூரி, முள்ளங்கி பூரி, தக்காளி பூரி, கடலைமாவு தயிர் பூரி, மேத்தி பூரி, உருளைக்கிழங்கு பூரி, பாலக் பூரி, மசாலா பூரி, பன்னிர் பூரி, பீஸ் பூரி, குஜராத்தி பூரி, கேரட் பூரி. பூரி பற்றி முழுமையாக் தெரிந்து கொள்ள
http://www.tastyycatering.com/




 

No comments:

Post a Comment